
Tamil English Bilingual children's book. Perfect for kids learning English or Tamil as their second language.
On the first day of summer, three bunny brothers receive colorful kites from their grandparents. When Jimmy loses his kite, the family comes together to help him make a new one. The day ends with laughter, play, and a sweet surprise. This story celebrates family connections and the joy of summer days.
கோடையின் முதல் நாளில், முயல் சகோதரர்கள் மூவர் தங்கள் தாத்தாபாட்டியிடமிருந்து வண்ணமயமான பட்டங்களைப் பெறுகிறார்கள். ஜிம்மியின் பட்டம் தொலைந்ததும் குடும்பம் ஒன்று சேர்ந்து அவனுக்கு ஒரு புதிய பட்டம் செய்ய உதவுகிறது. அந்த நாள் சிரிப்புடனும் விளையாட்டுடனும் கழிந்து ஒரு இனிமையான ஆச்சரியத்துடன் முடிவடைகிறது. இந்தக் கதை குடும்ப உறவுகளையும் கோடை நாட்களின் மகிழ்ச்சியையும் கொண்டாடுகின்றது.
We publiceren alleen reviews die voldoen aan de voorwaarden voor reviews. Bekijk onze voorwaarden voor reviews.